அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சமீபகாலமாக, தமிழ் படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காண்பித்து வந்த
ஏ.ஆர்.ரகுமானுக்கு, மீண்டும் ஹாலிவுட் கதவு திறந்துள்ளது. தற்போது,
'மில்லியன் டாலர் ஆர்ம் என்றொரு படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதியில், ஒரு தமிழ்ப்பாடலை இணைத்துள்ளாராம்.
உன்னிகிருஷ்ணன், சித்ரா பாடியுள்ள, அந்த பாடல், ஆங்கிலப்படத்தில் இடம்
பெற்றிருக்கும், செய்தி பரவியதை அடுத்து, 'அது என்ன பாடல் என, தெரிந்து
கொள்வதில், கோலிவுட் கலைஞர்களிடையே, ஆர்வம் ஏற்பட்டுள்ளது.