விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கரகாட்டக்காரன் படத்தில் ஒரு வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு கவுண்டமணியும், செந்திலும் செய்த காமெடி இன்றைக்கும் கோல்டன் காமெடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதே பாணியில் கனடா நாட்டின் நீலப்பட நடிகையும். தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் காமநெடி ஒன்றைச் செய்திருக்கிறார்.
சமீபத்தில் சன்னி நடித்த ராகிணி எம்.எம்.எஸ் படம் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் மஸ்திசாடே என்ற புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் அந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில்தான் சன்னி வாழைப்பழ காமநெடி செய்திருக்கிறார். அதில் அவர் பேசியுள்ள வசனம் பச்சையாக உள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
வெளியான 24 மணி நேரத்துக்குள்ளேயே பல லட்சம் லைக்குகளை குவித்திருக்கிறது டீசர். சன்னி லியோன் பேசியுள்ள இந்த வசனம் ஆபாசமாக இருப்பதாக சில பெண்கள் அமைப்புகள் கொதித்து எழுந்திருக்கிறது. விரைவில் வழக்கு, கோர்ட் என்று சென்ற டீசருக்கு தடை வரலாம் என்கிறார்கள்.