ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையின் அழகு குட்டி செல்லம் என்று அழைக்கப்படுகிறவர் மதுமிலா. ஆபீஸ், தாயுமானவன், அக்னி பறவை சீரியல்களில் மதுமிதாவிற்கென்று தனி ரசிகர், ரசிகை வட்டமே இருக்கிறது. நடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு ஈவினிங் காலேஜில் சேர்ந்து முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கப்போகிறாராம்.
படிப்பும், நடிப்பும் என் இரு கண்கள் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: என்னதான் நடித்து புகழ்பெற்றாலும் நிரந்தரமானது கல்விதான். முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகிறேன். இதற்கென நேரம் ஒதுக்கி அதற்கு தகுந்தாற்போல சூட்டிங்கில் கலந்து கொள்வேன். நிறைய சினிமா வாய்ப்புகளும் வருகிறது. இப்போதைக்கு பூஜை படத்தில் விஷாலுக்கு தங்கையாகவும், ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவுக்கு தங்கையாகவும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் என்றார் மதுமிலா.