14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
அனன்யா தற்போது அதிதி என்ற படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து, இரவும் பகலும் வரும் என்ற படத்தில் அங்காடி தெரு மகேசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பாலஸ்ரீராம் என்பவர் இயக்கும் இந்தப் படத்திற்கு தினா இசை அமைக்கிறார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். லலிதானந்த் பாடல்களை எழுதுகிறார்.
"இது ஒரு இரவிலும் ஒரு பகலிலும் நடக்கும் திகில் கதை. படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. அகில் இதுவரை அப்பாவி இளைஞராகவே நடித்துள்ளார். இதில் ஆக்ரோஷமான மகேசை பார்க்கலாம். அனன்யாவை சுற்றித்தான் கதை நடக்கும். இது அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் பாலஸ்ரீராம்.