Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் சேகர் கமுலாவுடன் நயன்தாரா சமரசம்

28 ஏப், 2014 - 13:37 IST
எழுத்தின் அளவு:

இந்தியில் ஹிட்டான "கஹானி படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா, தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் இயக்கி வருகிறார். இரு மொழிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் துவங்கியதிலிருந்தே இயக்குனர் சேகர் கமுலாவிற்கும், நயன்தாரவிற்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்பதிலிருந்து தொடங்கியது பிரச்னை. அதன்பிறகு கேரவன் இல்லை, நல்ல ஓட்டல் தரவில்லை, வேண்டுமென்றே படப்பிடிப்பு தளத்தில் காக்க வைக்கிறார் என்றெல்லாம் அடுக்கடுக்கான பிரச்னைகள் வந்தது.


ஒரு வழியாக படம் முடிந்து ரிலீசுக்கும் ரெடியாகிவிட்டது. படம் சம்பந்தப்பட்ட புரமோஷன்களிலோ, பாடல் வெளியீட்டு விழாக்களிலோ நயன்தாரா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். படம் ரிலீசாக இருக்கும் இந்த நிலையில் தயாரிப்பாளரின் சார்பில் சிலர் நயன்தாராவுடன் பேசியதாக தெரிகிறது. தயாரிப்பாளருக்காக இயக்குனர் சேகர் கமுலாவுடன் சமாதானமாக போக சம்மதித்திருக்கிறார் நயன்தாரா. முதல்கட்டமாக தெலுங்கு புரமோஷன்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in