ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஆரம்பம்' படத்தில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, அதையடுத்து, 'வீரம்' படத்தையும் கைப்பற்ற முயற்சி எடுத்தார். ஆனால், அந்த வாய்ப்பை தட்டி பறித்தார், தமன்னா. இதைத் தொடர்ந்து, 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தின், ௨ம் பாகத்தையும், இப்போது தமன்னாவே கைப்பற்றி உள்ளார். தமன்னாவின், இந்த அடுத்தடுத்த அதிரடியால், ஆடிப் போயிருக்கிறார், நயன்தாரா. இதனால், அவர்களுக்கு இடையே, திரைமறைவில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, தான் நடிக்க பேசி கொண்டிருக்கும், புதிய படங்களை, தமன்னா தட்டிப் பறிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் துவங்கியுள்ளார், நயன்தாரா.