விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சமீபத்தில், ஹன்சிகா, ஒரு அதிரடி அறிக்கை விடுத்துள்ளார். 'என் மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சிலர், கோடம்பாக்கத்தில் அலைவதாக அறிந்தேன். ஆனால், எனக்கென்று தனிப்பட்ட முறையில், யாரையும் நான் மேனேஜ ராக நியமிக்கவில்லை' என, அதில் தெரிவித்துள்ளார். 'என்னைப் பொறுத்தவரை, எனக்கு எல்லாமே என் அம்மா, மோனா மோத்வானி தான். அதனால், பட விஷயமாக, என்னை யாராவது தொடர்பு கொள்ள முயற்சித்தால், என் அம்மாவை தொடர்பு கொள்ளலாம்' என,
கேட்டுள்ளார்.