ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யாவைப் போல், ப்ரியா ஆனந்தும், இனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், பணியாற்றும் மொத்த பேருக்கும், விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மற்றவர்கள் சமைத்த உணவை, அவர்களுக்கு பரிமாறப் போவதில்லையாம். தன் கைப்பக்குவத்தில் சமைத்து, விருந்து கொடுக்கப் போகிறாராம் ப்ரியா ஆனந்த். அதற்காக, ஒரு சமையல் கலை வல்லுனரிடம் பயிற்சி பெற்றுள்ள அவர், தற்போது, தான் நடித்து வரும் ஒரு படக்குழுவுக்கு, விரைவில் பிரியாணி விருந்து கொடுக்க உள்ளார்.