Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைவம் படப்பிடிப்பில் அசைவ உணவே கொடுக்காத இயக்குனர் விஜய்!

08 ஏப், 2014 - 12:50 IST
எழுத்தின் அளவு:

மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ள படம் சைவம். இந்த படத்தில் பேபி சாராவும், வீட்டில் வளரும் ஒரு சேவலையும் மையப்படுத்திதான் கதையே பண்ணியிருக்கிறார் விஜய். கோயில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு பெற்றோருடன் செல்லும் சாரா, அங்கு தாத்தாவின் வீட்டில் வளர்ந்து வரும் சேவலை உணவாக்கப்போகிற சேதியறிந்து ஷாக்காகி விடுவாராம். அதையடுத்து, அதை உணவாக்கக்கூடாது என்று சொல்லி அசைவம் சமைக்க இருந்தவர்களை சைவத்தை சமைக்க வைத்து விடுவாராம்.


அதுமட்டுமின்றி, அந்த படத்தில் நடித்தவர்களை படப்பிடிப்பு முடியும் வரை அசைவம் சாப்பிடவே கூடாது என்று கண்டிசன் போட்டு விட்டாராம் விஜய். அதனால் படப்பிடிப்பு தளத்தில் தினமும் சைவம் மட்டுமே பரிமாறப்பட்டதாம். இதனால் அசைவம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட நாசர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு நடந்த ஏரியாக்களில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளனர்.


படப்பிடிப்பு தளத்தில்தான் இப்படியென்றால், ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்த ஜி.வி.பிரகாசுக்கும் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வருகிறது வரை அசைவம் சாப்பிடக்கூடாது என்று கண்டிசன் போடடிருந்தாராம் டைரக்டர். ஆனால், சில நாட்களில் அதை தான் மீறி விட்டதாக சொல்லும் அவர், இந்த படத்தைப்பொறுத்தவரை நான் முழு சைவ இசையையே கொடுத்துள்ளேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in