'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11 ஆம்தேதி வெளியாகிறது. இப்படத்தில் லட்சுமிமேனனின் உதட்டில் விஷால் முத்தமிடுகிற காட்சி இடம்பெறுகிறது. இந்தக்காட்சியில் லட்சுமி மேனனின் உதட்டில் நிஜமாகவே விஷால் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்..இல்லை இல்லை..முத்தம் கொடுத்திருக்கிறார். விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் இருப்பதாக திரையுலகில் செய்திகள் பரவி இருப்பதால், இதை புருஷன் பொண்டாட்டி சமாச்சாரமாக திரையுலகினர் ஈஸியாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
லட்சுமிமேனனின் உதட்டைக் கவ்வுகிற புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் மீடியாக்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. அந்தளவுக்கு விஷால், லட்சுமி மேனன் முத்தக்காட்சி பல தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பெண்கள் அமைப்பினரை கடும் கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கின்றனர். லட்சுமி மேனன் - விஷால் முத்தக்காட்சியை நான் சிகப்பு மனிதன் படத்தில் அனுமதிக்கக் கூடாது என்று தணிக்கைக்குழுவில் புகார் மனு அளிக்க உள்ளனர். மேலும் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க கூடாது என போலீஸ் மற்றும் நீதிமன்றத்திடமும் முறையிட உள்ளனராம்.