Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மான் காரத்தேவுக்கு கோடிக் கணக்கில் விளம்பரம்

02 ஏப், 2014 - 14:11 IST
எழுத்தின் அளவு:

சிவகார்த்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) ரிலீசாகிறது. இந்த படம் வெளிவருதையொட்டி ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களுக்கு இணையாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல்) முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக விளம்பரம் ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் வெளிவர இருக்கும் அனைத்து வார இதழ்களிலும் அட்டைப்படமாக விளம்பரம் செய்யப்படுகிறது. இதுதவிர டிஜிட்டல் விளம்பர பேனர்கள், ஹோர்டிங்குகள் என சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரம் முழுவதும் பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்துள்ளனர்.


வளர்ந்து வரும் ஒரு நடிகருக்கு இந்த அளவிற்க்கு விளம்பரம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என திரையுலகினர் மூக்கின் மேல் விரல் வைத்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். "படத்தின் மொத்த பட்ஜெட்டான 15 கோடியில் 5 கோடி விளம்பரத்திற்கு செலவு செய்கிறார்கள். படம் 30 கோடிக்குமேல் பிசினசாகியிருப்பதால் தாராளமாக செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள்" என்கிறார் தமிழ் சினிமா வணிக பிரமுகர் ஒருவர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in