Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதி ஸ்டாலினுக்கு கால்ஷீட் இல்லை என்று கைவிரித்த சிவகார்த்திகேயன்!

20 மார், 2014 - 15:59 IST
எழுத்தின் அளவு:

கடந்த தி.மு.க.ஆட்சியில் பரபரப்பாக இயங்கி வந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் படநிறுவனம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கியே வாசிக்கிறது.


அவ்வளவாக படங்களைத் தயாரிப்பதில்லை. அதே சமயம், அவ்வப்போது ஒரு படத்தைத் தயாரிப்பதன் மூலம் தானும் சீனில் இருப்பதாக காட்டிக் கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கடைசியாக இவர் தயாரித்து நடித்த இது கதிர்வேலனின் காதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே அடுத்து உடனடியாய் ஆரம்பிக்க இருந்த நண்பேன்டா படத்தையும் சில மாதங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.


இதற்கிடையில், நான்கைந்து படங்களில் நடித்தநிலையிலேயே அசுர வளர்ச்சியடைந்து விஜய், அஜித், சூர்யா ரேன்ஜுக்கு பிசினஸ் வேல்யூ உள்ள ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரை வைத்து இப்போது படம் எடுத்தால், இது கதிர்வேலனின் காதல் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டிவிடலாம் என்று கணக்குப் போட்ட உதயநிதி ஸ்டாலின், இப்படியொரு திட்டத்துடன் சிவகார்த்திகேயனை சமீபத்தில் சந்தித்திருக்கிறார்.


உதயநிதி உடன் பணிவாகப்பேசிய சிவகார்த்திகேயன், தயவு செய்து கால்ஷீட் மட்டும் கேட்காதீர்கள். உங்களுக்கு டேட் கொடுத்தால் அரசியல் மட்டத்தில் எனக்கு நிறைய பிரச்னைகள் வரும். அதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை என்று மனம்விட்டுப் பேசி சமாளித்து அனுப்பிவிட்டாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், நேத்து வந்த ஹீரோ நமக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டாரே என்று உதயநிதியை ஒரு கும்பல் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in