Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உத்தமவில்லன் கெட்டப்பை காப்பியடிக்கவில்லை! - கமல் விளக்கம்

15 மார், 2014 - 10:18 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் -2 படத்தையடுத்து கமல் நடித்து வரும் படம் 'உத்தமவில்லன்'. கன்னட நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கி வரும் இப்படத்தில் கமலுடன் மலையாள நடிகர் ஜெயராமும் இணைந்திருப்பதால் படத்தில் இப்போதே காமெடி களைகட்டத்தொடங்கியிருக்கிறது. மேலும், தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமை செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ள கமல் இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே அதன் பர்ஸ்ட் லுக் காட்சியை வெளியிட்டு பரபரப்பு கூட்டினார்.

அதேசமயம், இந்த பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே, அந்த கெட்டப்பை கமல் காப்பியடித்து விட்டதாக சில விமர்சனங்களும் வெளியாகின. ஆனால் அவற்றை காதில் வாங்கிக்கொண்டு மனதை போட்டு குழப்பாமல் படப்பிடிப்பு வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த கமல், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், உத்தமவில்லன் கெட்டப் தமிழகத்தின் கூத்துக்கலையும், கேரளாவின் தெய்யம் கலையும் இணைந்த ஒரு கலவையாகும். குறிப்பாக, கேரளாவின் பலதலைமுறை கண்ட தெய்யம் கலை சம்பந்தப்பட்ட இளைய தலைமுறையில் தற்போது இருக்கும் ஒருவரின் பெயர்தான் உத்தமவில்லன். இப்படத்தின் பர்ஸட் லுக்கில் இருக்கும் கெட்டப்புக்கு அவர்தான் ஒப்பனை செய்தார். அதற்கு மட்டும் 4 மணி நேரம் பிடித்தது.

மற்றபடி இந்த கெட்டப்பை யாரிடமிருந்தும் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை என்கிறார் கமல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in