ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில், த்ரிஷாவுக்கு புதிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், அஜீத் நடிக்கும் ஒரு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க முயற்சித்தார். ஆனால், முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால், சோகத்தில் இருந்த, த்ரிஷாவுக்கு, செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், சிம்பு, ஹீரோவாக நடிக்கிறார். இதனால், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை போல், இந்த படத்திலும், சிம்பு - த்ரிஷா ஜோடிக்கு, கலக்கலான காதல் காட்சிகள் இருக்கும் என்கிறது, கோலிவுட் வட்டாரம். த்ரிஷாவும், இந்த படத்தின் மூலம், தமிழில், மீண்டும் தனக்கு பிரேக் கிடைக்கும் என்பதால், உற்சாகத்தில் இருக்கிறார்.