சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
காக்க காக்க படத்தில், சூர்யாவின் போலீஸ் டீமில் அதிகாரிகளில் ஒருவராக நடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் புகழ்பெற்றார். அவர் தற்போது மறுமுகம், ஞானகிறுக்கன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டு படங்களிலுமே சைக்கோ கேரக்டர்தான். இதுதவிர ஒரு படத்தை இயக்க இருக்கிறார். தான் இயக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்துவதால் நடித்த படங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம்.
மறுமுகம் படத்தின் புரமோசன்களுக்கு வராமல் அடம்பிடிக்கிறாராம். அந்த படத்தின் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லையாம். அதேபோல ஞான கிறுக்கன் படத்தின் புரமோசனுக்குவம் வருவதில்லையாம். ஆடியோ பங்ஷனுக்கு தயாரிப்பாளரும், டைரக்டரும் மிரட்டித்தான் அழைத்து வரவேண்டியது இருந்ததாம்.
"பட வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பைகூட சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவராக இருக்கிறாரே" என்று வருத்தப்படுகிறார்களாம் நண்பர்கள்.