மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
வருஷத்துக்கு ஒரு குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது என்று நடிகை மீனாட்சி முடிவு செய்திருக்கிறாராம். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மீனாட்சி, தற்போது த.நா.07.4777 என்ற படத்தில் நடித்துள்ளார். மீனாட்சியின் ஒரிஜினல் பெயர் பிங்கி. கருப்பசாமி குத்தகைதாரர் படம் மதுரையில் எடுக்கப்பட்டதால் மீனாட்சி என்ற பெயரை படக்குழுவினர் சூட்டியிருக்கிறார்கள். இவர் விஷால் நடிக்கும் தோரணை என்ற படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். பாடல் பற்றி மீனாட்சியிடம் கேட்டால், வருஷத்துக்கு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாகவும், தனக்கு டான்ஸ் என்றார் ரொம்பவும் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.