அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
உலகின் மிக அழகான பெண்கள் யார் யார்? என, அமெரிக்காவை சேர்ந்த இணையதள பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும், 40 லட்சம் ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இதில், இத்தாலியை சேர்ந்த, மோனிகா யெல்லுசி என்ற நடிகை, அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அமெரிக்க நடிகை கேத் ஆப்டனும், மூன்றாவது இடத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் பிடித்துள்ளனர். நான்காவது இடம், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும், தீபிகா படுகோனேவுக்கு, இந்த வாக்கெடுப்பில், 29வது இடமே கிடைத்துள்ளதாம்.