Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் புகழ் பரப்பும் காஜல்அகர்வால்!

31 ஜன, 2014 - 13:48 IST
எழுத்தின் அளவு:

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என்ற இரண்டு படங்களில் டூயட் பாடியுள்ளார் காஜல் அகர்வால். இரண்டு படங்களிலுமே அவர்களது கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக ஒர்க் அவுட்டாகியிருந்தது. குறிப்பாக, ஜில்லாவில் சற்று தூக்கலாகவே இருந்தது. இதனால் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற முன்னணி நடிகைகளுக்கு, இவர் விஜய்யின் ஆஸ்தான் நாயகியாகி விடுவாரோ என்கிற அச்சம் கூட நிலவத் தொடங்கியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழில் அடுத்தடுத்து படம் இல்லாமல், தற்போது ஆந்திராவில் தஞ்சமடைந்திருக்கிறார் காஜல். அங்குள்ள, ராம்சரண்தேஜா, நாகசைதன்யா என முன்னணி இளவட்டங்கள் காஜலை வழக்கம்போல் அரவணைத்துக் கொண்டுள்ளனர். இதனால் இளசுகளின் ஆதரவு தனக்கு இருக்கும்போது தனது மார்க்கெட்டை எந்த நடிகையாலும் அசைக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்டு திரிகிறாராம் காஜல்.

இதற்கிடையே, படப்பிடிப்பு தளங்களில் ஓய்வில் இருக்கும்போது, விஜய்யுடன் நடித்த நினைவுகளையும் அசை போடுகிறாராம் நடிகை. அப்போது, வேறு பக்கமாக திரும்பி அமர்ந்திருக்கும் அப்பட ஹீரோக்களை தன் பக்கம் திருப்பி, விஜய்யின் அருமை பெருமைகளை அள்ளி விடுகிறாராம். என்னவொரு டான்ஸ், என்னவொரு பைட், என்னவொரு ஸ்பீடு என்று விஜய்யின் அசைவுகள் ஒவ்வொன்றையும் சொல்லிச்சொல்லி உச் கொட்டுகிறாராம் காஜல்.

அதைக்கேட்டு, ஆந்திரவாலாக்கள் டென்சன் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, அதற்காக நீங்களும் ஒன்றும் சளைததவர்கள் அல்ல. பாடல் காடசிகள் நீங்கள் ஆடும் அதிரடி ஆட்டம் வேறு எந்த மொழி நடிகர்களுக்கும் வராதே என்று அவர்களையும் தூக்கிப்பேசி அவர்களின் ஈகோ பிரச்னைக்கு ஆளாகாமலும் தப்பிக்கிறாராம் காஜல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in