ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பெல்லாம், சினிமாத்துறைக்குள் வரும் நடிகைகளுக்கு, ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. ஆனால், இப்போதுள்ள நடிகைகளோ, அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கின்றனர். லேட்டஸ்ட்டாக இந்த பட்டியலில் பிந்து மாதவியும் இடம் பெற்றுள்ளார்.தெலுங்கு சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த என்னை, தமிழ் சினிமா தான், குடும்ப பாங்கான வேடங்கள் கொடுத்து, நல்ல நடிகையாக்கியது. தமிழ் சினிமாவில், நான் சாதிக்க வேண்டியது, அதிகம் உள்ளது. பணம் கிடைக்கிறது என்பதற்காக, உடனடியாக, எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை. கதை பிடித்தால் தான், ஒப்புக் கொள்கிறேன். அதிலும், தமிழில், அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்கிறார், பிந்து.