விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அனுஷ்கா, முக்கியமான வேடத்தில் நடித்துவரும், ராணி ருத்ரம்மா தேவி படத்தின், பாடல் மற்றும் வசன காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால், அடுத்த கட்டமாக போர் நடக்கும்
காட்சிகளை படமாக்குகின்றனர். இதையடுத்து, அனுஷ்கா வாள் ஏந்தி சண்டை செய்யும் தருணம் வந்துவிட்டது. படப்பிடிப்பு துவங்கியதில், இருந்தே வாள் சண்டை, கத்தி சண்டை, குதிரையேற்றம் என, பல கலைகளில் பயிற்சி எடுத்து வந்த அனுஷ்கா, தான் கற்ற
வித்தைகளை, போர் முனையில் வெளிப்படுத்தி வருகிறாராம். அனுஷ்காவும், இயக்குனர் எதிர்பார்ப்புக்கு மேலாகவே, சுழன்று, சுழன்று, எதிரிகளை பந்தாடுகிறாராம்.