ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரண்டாம் உலகம் படத்தையடுத்து, சரித்திர படங்களுக்காக ஆந்திராவில் முகாமிட்டுள்ளார் அனுஷ்கா. அந்த படங்களுக்காக, பழங்கால சண்டை பயிற்சிகள் மட்டுமின்றி, தன் உடல் கட்டையும் மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், இந்தப் படங்களில் நடித்து முடியும் வரை, வேறு படங்களில், அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், வீரம் படத்தையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில், அனுஷ்கா நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்ட அவருக்கு, அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அதனால், இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, உடனே ஒப்புதல் அளித்துவிட்டாராம் அனுஷ்கா.