ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல ஹீரோயின்களை, ஒரு பாட்டுக்கு நடனமாட வைப்பது பேஷனாகி விட்டது. ஒஸ்திபடத்தில் பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத்தை, ஒரு பாடலுக்கு
நடனமாட வைத்தனர். இப்போது, புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், பாலிவுட் நடிகை சோனாக் ஷி சின்காவை ஒரு பாட்டுக்கு நடனமாட பேசியுள்ளனர். இப்படத்தின்
கதைக்களம் மும்பை என்பதால், அங்குள்ள லொகேஷனிலேயே, அப்பாடலும் படமாக்கப்பட உள்ளதாம். சோனாக் ஷி தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பதால்,
அவர் நடனமாடும் பாடலுக்கு, பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கூடவே,
வித்தியாசமான நடன அசைவுகளை, கம்போஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இந்த பாடலில் சோனாக் ஷி, தனியாக ஆடுகிறாரா? இல்லை ஹீரோவுடன் இணைந்து ஆடுகிறாரா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.