Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் ஹன்சிகாவின் தெலுங்கு படம்!

10 ஜன, 2014 - 12:32 IST
எழுத்தின் அளவு:

காமெடியன்களின் பன்ஞ் டயலாக்கூட படத்தின் டைட்டிலாகிவிடுகிறது. கவுண்டமணியின் அட்றா சக்க, சந்தானத்தின் நண்பேண்டா, வரிசையில் சூரியின், 'நாங்க எல்லாம் அப்பவே அப்படி' என்ற டயலாக்கும் டைட்டிலாகி விட்டது. ஹன்சிகாவும், மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவும் இணைந்து நடித்த 'தேனிகா நானா ரெடி' என்ற படத்தை தமிழில் டப் செய்து அதற்குத்தான் 'நாங்க எல்லாம் அப்பவே அப்படி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படம் டப் ஆனதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. சிம்புவை தற்காலிகமாக பிரிந்திருக்கும் ஹன்சிகா இப்போது அதிகம் நெருக்கமாக இருப்பது விஷ்ணுவுடன்தான். இந்தப் படத்தில் நடித்தபோதுதான் இருவருக்கும் காதல் என்று தெலுங்கு மீடியாக்கள் கிசுகிசுக்தன. இப்போது டயம் பார்த்து இந்த படத்தை இங்கு ரிலீஸ் பண்ணுகிறார்கள்.

பிரபு, சுமன், சீதா, கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் என தெரிந்த முகங்கள் இருப்பதால் தமிழ் படம் பார்த்த ஃபீல் கண்டிப்பாக வரும். ஏ.கே.ஆர்.ராஜா தமிழ் வசனங்களை எழுதியிருக்கிறார். பிரபுவின் தங்கை சீதா, முஸ்லிம் மதத்தை சேர்ந்த சுமனை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இதனால் பிரபு சுமனின் காலை வெட்டிவிட இருவருக்கும் ஜென்ம பகை. இந்த தலைமுறையில் சுமனின் மகன் விஷ்ணு பிரபுவின் மகள் ஹன்சிகாவை காதலிப்பார். காதலை வெறுத்த பிரபு மனம் மாறி இந்த தலைமுறை காதலை ஏற்பதுதான் படத்தோட ஸ்டோரி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in