ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், விஜய் நடித்து, நாளை வெளிவர இருக்கும் 'ஜில்லா' படத்தின் பேப்பர் மட்டும் போஸ்டர் விளம்பரங்களில் விஜய்யும், மோகன்லாலும் கூலிங்கிளாஸ் உடன் சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டு ஸ்டைலாக நிற்கும் ''சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் டா...'' என ஜில்லா படத்தில் வரும் பாடல் வரியை போட்டிருக்கின்றனர். இதனை பார்த்துவிட்டு பலரும், இதில் யாரு சிவன்? யாரு சக்தி.? என நம் காதுப்பட கேள்வி கிண்டல் அடித்தது, விஜய் தரப்பினரின் காதிலும் விழவே இந்த செய்தி! நியாயப்படி நாயகர் விஜய்யும், நாயகி காஜல் அகர்வாலும் இருக்கும் போட்டோவை போட்டு அல்லவா ''சிவனும், சக்தியும் சேர்ந்தால் மாஸ் டா...'' என போட்டு இருக்க வேண்டும்.?!
அட அமால்ல!!