Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவுக்கு கிலியை ஏற்படுத்திய காஜல்அகர்வால்!

07 ஜன, 2014 - 12:30 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு சினிமாவில், மகதீரா, நாயக் படங்களுக்குப்பிறகு ராம்சரண்தேஜா, காஜல்அகர்வால் ஜோடிக்கு மவுசு கூடியிருக்கிறது. தொடர்ந்து அவர்களுக்காக பல படங்கள் தயாரான நேரம்பார்த்து, தமிழில், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா என வரிசையாக படங்களில் கமிட்டானதால், காஜலால் அடுத்தடுத்து ராம்சரணுடன் டூயட் பாட முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து ஆந்திராவுக்கு வருமாறு காஜலை, ராம்சரண் கேட்டுக்கொண்டு வந்ததால், இப்போது தமிழில் படங்களை குறைத்து விட்டு ஆந்திராவில் குடியேறி விட்டார். கிருஷ்ணவம்சி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் ராம்சரணுடன் ஜோடி சேர்ந்திருப்பவர், மேலும் சில படங்களை கைப்பற்றி பிசியாகிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அப்படத்துக்காக ராம்சரண் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பதை அடுத்து, காஜலும் பாடல் காட்சியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் நடிப்பதில ஆர்வமாக உள்ளாராம். இதுபற்றி அவர் டைக்டர் கிருஷ்ணவம்சியுடம் கேட்டுக்கொண்டதையடுத்து, ஒரு பாடல் காட்சியில் வித்தியாசமான விக் அணிந்து காஜலை ஆட வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள காஜல், தெலுங்கில் படத்துக்குப்படம் இதுபோன்று ஏதாவது வித்தியாசமாக செய்து மார்க்கெட்டை பிடிக்க திடீர் வேகம் காட்டி வருகிறார். காஜலின் இந்த வேகம் தற்போது ஆந்திராவில் நம்பர்ஒன் இடத்தை பிடித்து வைத்திருக்கும் சமந்தாவுக்கு மனதளவில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதனால், தனது ஆஸ்தான ஹீரோவான ராம்சரணைப்போன்று மற்ற ஹீரோக்களையும் காஜல் அபகரித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, அவர்களை கெட்டியாக தன்வசப்படுத்தும் திரைமறைவு வேலைகளிலும் தீவிரமடைந்திருக்கிறாராம் சமந்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in