ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் பணிகள் முடிந்து விட்டது. இதில் உதயநிதிக்கு நயன்தாரா ஜோடி. சுந்தர பாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரகாரன் டைரக்ட் செய்துள்ளார். இது காமெடி ரொமாண்டிக் பிலிம். பிப்ரவரியில் ரிலீசாகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்தின் பணிகள் அத்தனையையும் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படமான நண்பேண்டாவை துவக்கி விட்டார். இதில் உதயநிதிக்கு காஜல் அகர்வால் ஜோடி. ஜே.ஜெகதீஸ் டைரக்ட் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இதுவும் காதல் ரொமாண்டிக் படம்தான். உதயநிதியும், சந்தானமும் படம் முழுக்க இணைந்து வருகிறார்கள். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பிப்ரவரி முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள்