Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேகமாக ரெடியாகிறது வீருடொக்கடே!

31 டிச, 2013 - 15:48 IST
எழுத்தின் அளவு:

அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் நடிக்கும் வீரம் படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. இதன் டப்பிங் பணிகளும் தெலுங்கு பாடல்களை உருவாக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு கூறியிருப்பதாவது. "பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனர் நாகி ரெட்டியின் நூற்றாண்டில் இந்தப் படம் ரிலீசாவதால் தெலுங்கு மக்கள் பெரிதும் வரவேற்க காத்திருக்கிறார்கள். இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெலுங்கு பாடல்களை பிரமாதமாக கொடுத்திருக்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் அதனை வெளியிடுகிறோம். படத்தையும் ஜனவரி மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கெனவே ஆரம்பம் படம் தெலுங்கில் பெரிய ஹிட்டானதால் அஜீத்துக்கு தெலுங்கிலும் பெரிய ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது. சொர்னயம், தரவு படங்களின் மூலம் தெலுங்கில் கமர்ஷியல் டைரக்டராக பெயர் எடுத்துள்ள சிவா இயக்கி இருப்பதால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

shark சாரதி - Kondayampatti ,இந்தியா
31 டிச, 2013 - 23:41 Report Abuse
shark சாரதி jilla padathai nangal appiricaa language il வெளியிடுவோம் ..
Rate this:
karthigeyan - bangalore,இந்தியா
31 டிச, 2013 - 22:48 Report Abuse
karthigeyan ஆரம்பம் படம் தெலுங்கில் பெரிய ஹிட்டானதால் அஜீத்துக்கு தெலுங்கிலும் பெரிய ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது.. - இந்த வருடத்தின் செம்ம காமெடி இது
Rate this:
Mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
31 டிச, 2013 - 16:57 Report Abuse
Mark எந்த கெட்டப் போட்டாலும் தல சூப்பர் தான்
Rate this:
Mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
31 டிச, 2013 - 16:55 Report Abuse
Mark தல தான் டாப்பு தளபதிக்கு ஆப்பு
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
31 டிச, 2013 - 16:27 Report Abuse
Angry ஜெய் அடேங்கப்பா , என் டி ஆர் , பாலைய்யா , மற்றும் பல மனவாடு ஹீரோக்களுக்கு அடுத்து தலைதான்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in