ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த, 2008ல், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒபாமா போட்டியிட்டபோது, நடந்த சம்பவங்களில், சற்று கற்பனையை கலந்து, காதல் ரசத்தை தடவி, படமாக தயாரித்துள்ளனர். இதில், அமெரிக்கா வாழ் இந்திய பெண்ணாக நடித்துள்ளார், பாலிவுட் சரவெடி மல்லிகா ஷெராவத். அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சிக்கு பிரசாரம் செய்பவராக நடித்துள்ள மல்லிகா, குடியரசு கட்சியின் முக்கிய பிரமுகரான, ஹீரோவுடன், காதலில் சிக்குகிறார். கொள்கை ரீதியாக வேறுபட்ட கருத்துக்களை கொண்ட இருவருக்கு, காதல் வந்தால் என்ன நடக்கும்? இது தான், இந்த படத்தின் ஹைலைட். அமெரிக்காவில், ஏற்கனவே திரைக்கு வந்து விட்ட, இந்த படம், இந்தியாவில், விரைவில் வெளியாகவுள்ளது.