ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அரை டஜன் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, இரவு, பகலாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருவதால், ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும், மனதை 'ரிலாக்ஸ்' செய்வதற்காக, வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் சென்று விடுகிறார். அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வருகிறார் ஹன்சிகா.அவர் கூறுகையில், 'சினிமாவில் அனுபவித்து தான் நடிக்கிறேன் என்றாலும், கேமரா வெளிச்சத்தின் தாக்கம், உடம்பை உஷ்ணமாக்கி விடுகிறது. அதனால் தான், அவ்வப்போது குளிர் பிரதேசங்களுக்கு விசிட் அடிக்கிறேன்' என்கிறார்.'மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக, என்னுடன், படித்த தோழிகள் வசித்துவரும், அமெரிக்காவுக்கு செல்கிறேன். அவர்களுடன் பழைய நினைவுகளை அசைபோட்டபடி அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் டூர் அடிப்பது, ஆனந்தமான விஷயம். ரசிகர்களின் அன்புத் தொல்லை இல்லாத, அந்த உலகம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது' என்கிறார்.