ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். கன்னத்தில் முத்தமிட்டால் உள்பட 8 முறை தேசிய விருது பெற்றவர். 5 கேரள அரசு விருதுகளையும், இரண்டு முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றவர். சமீபத்தில் வெளிவந்த ஆரம்பம், தங்க மீன்கள், துப்பாக்கி உள்பட 15 மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களை எடிட் செய்தவர்.
தற்போது அதிக மொழிகளில் அதிக படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். அதிக விருதுகளை வெற்றவர் என்ற வகையில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கான சான்றிதழும், விருதும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக லிம்கா சாதனை புத்தக அமைப்பு தெரிவித்திருக்கிறது.