Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவும்-ஆர்யாவும் மது அருந்தாமல் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்

28 டிச, 2013 - 17:01 IST
எழுத்தின் அளவு:

புத்தாண்டு என்று சொன்னாலே போதைதான் நினைவுக்கு வரும். அதுவும் சினிமா உலகத்தில் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த ஆண்டு சிம்பு, ஆர்யா, பிரசன்னா, சினேகா, லட்சுமிராய், பரத், அனுயா, சந்தானம், ஷாஜி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மது அருந்தாமல் புத்தாண்டு கொண்டாட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாம் மற்றும் தினி என்ற சமூச சேவை அமைப்பு கேம்பகோலோ வளாகத்தில் நடக்கும் மது இல்லாத புத்தாண்டுவிழாவில் கலந்து கொள்ள இவர்கள் சம்மதித்திருக்கிறார்கள். நடிகர் நடிகைளுடன் பொது மக்களும் குடும்பத்தோடு கலந்து கொள்கிறார்கள். சாப்பாட்டில் சகல அயிட்டமும் பரிமாறப்படும். சரக்கு மட்டும் நோ. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணம் ஏகம் பவுண்டேசனுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
30 டிச, 2013 - 16:10 Report Abuse
Angry ஜெய் உலகம் அழிஞ்சிடும்
Rate this:
Nandhu - kovai,இந்தியா
30 டிச, 2013 - 11:16 Report Abuse
Nandhu hai wt stupid this all
Rate this:
Nandhu - kovai,இந்தியா
30 டிச, 2013 - 11:14 Report Abuse
Nandhu போகப்ப இவங்க புளுகுமுட்டை நம்பாதிக கருமோ
Rate this:
Karnan - Borebandhar,இந்தியா
30 டிச, 2013 - 10:50 Report Abuse
Karnan சரக்கு சந்தானம் திருந்திடுச்சா
Rate this:
muthu kumar - சரவணம்பட்டி, கோயம்புத்தூர் ,இந்தியா
29 டிச, 2013 - 17:06 Report Abuse
muthu kumar இந்த விழா எடுத்ததற்க தனியாக ஒரு விழா எடுத்து குடித்து கும்மாளம் போடுவார்கள் இவர்கள்.
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in