Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிசிஎல் கிரிக்கெட்டில் சஞ்சிதாவுக்கு துணை தூதர் பதவி!

28 டிச, 2013 - 10:33 IST
எழுத்தின் அளவு:

சினிமா நடிகர்கள் விளையாடும் சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 22ந் தேதி முதல் தொடங்க உள்ளது. 4வது ஆண்டாக நடக்கும் இந்த போட்டி சென்னை, புனே, ஐதராபாத், பெங்களூர், கட்டாக், துபாய் நகரகங்களில் நடக்கிறது. இதில் தமிழ்நாட்டின் அணியான சென்னை ரெய்னோஸ் அணிக்கு விஷால் கேப்டனாக உள்ளார். அவரது நெருங்கிய தோழியான த்ரிஷா விளம்பர தூதராக உள்ளார். தற்போது துணை தூதராக நடிகை சஞ்சிதா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மும்பையில் நடந்த இதன் துவக்க விழாவில் நடிகை சஞ்சிதா கலந்து கொண்டபோது சஞ்சிதா எப்படி தீடீர்னு இதற்குள் என்ற ஆச்சர்யப்பட்டவர்ளுக்கு இப்போது விடை கிடைத்து விட்டது. இனி சென்னை அணி விளையாடும் மைதானங்களில் த்ரிஷாவையும், சஞ்சிதாவையும் விதவிதமான உடைகளில் பார்த்து ரசிக்கலாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

shark சாரதி - Kondayampatti ,இந்தியா
28 டிச, 2013 - 12:11 Report Abuse
shark சாரதி வித விதமான உடைகளை வேண்டுமானால் ரசிக்கலாம்
Rate this:
Moin Ahmed - Chennai,இந்தியா
28 டிச, 2013 - 11:25 Report Abuse
Moin Ahmed ரெண்டு பேருக்கும் நான் வாழ்வு குடுக்க ரெடியா இருக்கேன்
Rate this:
chandru - doha,கத்தார்
28 டிச, 2013 - 11:11 Report Abuse
chandru கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in