Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது!

27 டிச, 2013 - 10:24 IST
எழுத்தின் அளவு:

தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை வரவான இவரை, கெளதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார். ஆனால், வாரணம் ஆயிரம் படத்தை தவிர அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. அதோடு, தமிழில் மார்க்கெட் இல்லாதபோதும் சம்பள விசயத்தில் இறங்காமல் இருந்ததால், அதன்பிறகு சமீராவை யாரும் படங்களுக்காக புக் பண்ணவில்லை.

அதனால், தோல்வி முகத்துடன் மும்பைக்கு திரும்பிய அவர், சில படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் தொழிலதிபருடன் சமீரா ரெட்டிக்கு காதல் மலர்ந்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. ஆனால், வழக்கம்போல், யாருடனும் எனக்கு காதல் இல்லை. என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இப்படி வதந்தி பரப்பி விடுகிறார்கள் என்று மறுப்பு செய்தி வெளியிட்டார் சமீரா.

இந்த நிலையில், தற்போது இந்தியிலும் சுத்தமாக படங்கள் இல்லாததால், இத்தனை நாளும் திரைக்கு பின்னால் வைத்திருந்த தனது காதலரை வெளியே கொண்டு வந்து விட்ட சமீராவுக்கு சமீபத்தில் அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தேறியுள்ளதாம். ஆனால், இந்த நிகழ்ச்சியை காதும் காதும் வைத்தார்போல் நடத்திய சமீரா, வருகிற ஏப்ரல் மாதம் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம். சமீராவின் காதலர் பெயர் அக்ஷ்ய் வரதா. இவர் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

LAX - Trichy,இந்தியா
27 டிச, 2013 - 13:52 Report Abuse
LAX வாழ்த்துக்கள் சமீரா..
Rate this:
Suresh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 13:37 Report Abuse
Suresh Poi thola
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
27 டிச, 2013 - 13:01 Report Abuse
JAIRAJ சாரதி ................உங்கள் mixer கடையில் அல்வா உண்டா.............என்கடையில் அல்வா உள்ளது .............ரெட்டி எனக்குத்தான்.....................
Rate this:
shark சாரதி - Kondayampatti ,இந்தியா
27 டிச, 2013 - 14:42Report Abuse
shark சாரதி சுட்டியை இருக்கும் எனக்கு தான் ரெட்டி ..உங்களுக்கு வேண்டுனானால் ரொட்டி வாங்கி தருகிறேன்...
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
27 டிச, 2013 - 12:58 Report Abuse
அப்பு தொழில் நிமித்தமாக தொழிலதிபர் சமீராவை சந்தித்தவர் மொத்தமாக கவிழ்ந்திருப்பாரோ?ஒரு வருடம் டிரையல் (காதல்) பாத்துட்டு இனி பெர்மனண்டாக மணம் முடிக்க முடிவு செய்து விட்டார்கள் போல..எது எப்படியோ இருவரும் நல் வாழ்வு வாழ வாழ்த்துக்கள்...
Rate this:
shark சாரதி - Kondayampatti ,இந்தியா
27 டிச, 2013 - 12:32 Report Abuse
shark சாரதி சமீரா ..நான் கூட சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன் .....ஆம் ..mixer கடை வைத்து இருக்கிறேன் .....நீ ஏன் என்னை திருமணம் செய்து கொள்ள கூடாது ....
Rate this:
Prakash Raj - Chennai,இந்தியா
27 டிச, 2013 - 13:27Report Abuse
Prakash Rajநீ எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிடீனா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in