ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை த்ரிஷா. 11 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார் என்ற செய்திகள், கடந்த ஆண்டிலிருந்தே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், த்ரிஷா தரப்பில் இருந்து, இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழ், தெலுங்கில் படங்கள் குறைந்த நேரத்தில், கன்னடத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ள த்ரிஷாவுக்கு, தமிழில், அவர் நடித்து, சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படம், மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாம். அப்படத்தை பார்த்த சில டைரக்டர்கள் த்ரிஷாவிடம், தொடர்ந்து, படவாய்ப்பு கொடுப்பதாக நம்பிக்கை வாக்குறுதி அளித்துள்ளார்களாம். அதனால்,அடுத்தாண்டில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த த்ரிஷா, இன்னும் ஒரு வருடம் கலைச்சேவையை தொடரும் முடிவில் இருக்கிறாராம்.