Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் காஜல்அகர்வால் ஜோடி சேரும் ஒப்பந்தம் உறுதியானது!

26 டிச, 2013 - 15:26 IST
எழுத்தின் அளவு:

முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேருவது என்ற கொள்கையை சீரியசாக கடைபிடித்து வருபவர் காஜல் அகர்வால். அந்த வகையில், கார்த்தியுடன் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தையடுத்து விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து தமிழில் உடனடியாக நடிப்பதற்கு படங்கள் புக்காகவில்லை என்பதால், தெலுங்கு படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் காஜல்.

ராம்சரணுடன் நடித்த மகதீரா ஹிட் கொடுத்த வரவேற்பு இன்னமும் ஆந்திராவில் காஜலுக்கு இருப்பதால் இப்போதும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் தொடர்ந்து கிடைப்பதோடு, அவரது படக்கூலியும் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறதாம். அதனால் வரிசையாக மூன்று படங்களில் கமிட்டாகி விட்ட காஜல், முன்னணியில் இருக்கும் இளவட்ட ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பவர், நரைமுடி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை வலுக்கட்டாயமாக தவிர்த்து வருகிறாராம்.

இந்த நிலையில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்திலும் கமலுடன் இணைந்து நடிப்பதற்கு அழைப்பு விடுத்தபோது தொடர்ந்து மறுத்து வந்த காஜலிடம் இப்போது ஒருவழியாக பேசி சம்மதம் வாங்கி விட்டனர். பல மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் உடன்படாத காஜல், அப்படத்தில் நடிப்பதற்கு 2 கோடி சம்பளம் என்று சொன்னதும் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kumar - London  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 00:55 Report Abuse
kumar padam mudinja piragu kaajal gunda therinja athuku kaaram kamal than
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
26 டிச, 2013 - 16:16 Report Abuse
Angry ஜெய் ரெண்டு கோடி சம்பளம்னா கண்டிப்பா ஒரு ஏழு எட்டு முத்த காட்சிகள் இருக்கும் , வாழ்க கமல்
Rate this:
shark சாரதி - Kondayampatti ,இந்தியா
26 டிச, 2013 - 16:07 Report Abuse
shark சாரதி கமலுக்கு ரொம்ப நாள் கண்ணு போல ..காஜல் மேலே ....anyway சாதித்து விட்டார் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in