Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாஜிக் இல்லாமல் படம் எடுக்குறேன்: அதுவேற இதுவேற இயக்குனர் சொல்கிறார்

26 டிச, 2013 - 14:15 IST
எழுத்தின் அளவு:

எம்.திலகராஜன் என்பவர் டைரக்ட் செய்து வரும் படம் அதுவேற இதுவேற. வர்ஷன், சானியாதாரா நடிக்கிறார்கள். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் லாஜிக்கெல்லாம் கிடையாது என்று இயக்குனரே பளிச்சென்ற சொல்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த படத்தில் லாஜிக் என்ற ஒன்றை எங்கு தேடினாலும் கிடைக்காது. பொதுவாக எல்லா இயக்குனர்களும் என் படத்தில் லாஜிக் பக்காவாக இருக்கும் என்பார்கள். நான் அடிச்சு சொல்றேன் என் படத்துல லாஜிக் கிடையாது. ஜனங்கள சிரிக்க வைக்க காமெடி மட்டும்தான் இருக்கும். சிரிப்புக்கு கியாரண்டி. அப்புறம் இளைஞர்களுக்காக கொஞ்சம் சானியாதார தாராளமா கவர்ச்சியா நடிச்சிருக்காங்க. காமெடி, கிளாமர் இதைவிட வேறு என்ன வேண்டும். படத்துக்கு வந்தா ஜாலியா சிரிச்சிட்டு, கிளாமர ரசிக்கிட்டு போகலாம். இமான் அண்ணாச்சியும், கஞ்சா கருப்புவும் அடிக்கிற லூட்டிங்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். சீக்கிரமே தியேட்டருக்கு வந்துருவோம் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
26 டிச, 2013 - 15:03 Report Abuse
Angry ஜெய் நாயகன் குரங்கு மாதிரி இருந்தா எங்களுக்கு கவலையில்லை , நாயகி அழகா இருக்காங்க ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in