Advertisement

சிறப்புச்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசினைத் தொடர்ந்து ஹன்சிகாவும் அடிக்கடி அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கிறார்!

26 டிச, 2013 - 12:31 IST
எழுத்தின் அளவு:

இந்தி சினிமாவில் கோலோச்சியிருக்கும் அசினின் மார்க்கெட் திடீரென்று சூடு குறைந்து கிடக்கிறது. நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் புதிதாக மெகா படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால், மாதத்தில் 10 நாள் படப்பிடிப்பு என்றால் 20 நாட்கள் ஓய்வாகவே இருக்கிறாராம் அசின்.

இதன்காரணமாக, அடிக்கடி அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கிறாராம். இதனால் அங்கு யாரையோ அசின் காதலிப்பதாகவும், அவரையே காதலித்து செட்டிலாக திட்டமிட்டிருப்பதாகவும் பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. என்றாலும், அமெரிக்க விசிட்டை விடவில்லை அசின். நெருக்கி பிடித்து கேட்பவர்களிடம், எனக்கு அங்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள், அவர்களை சந்திக்கத்தான் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு நழுவிக்கொள்கிறாராம்.

அவரைப்போலவே ஹன்சிகாவும், படப்பிடிப்பு இல்லாமல் ஒரு வாரம் கேப் கிடைத்தாலும் அமெரிக்கா சென்று நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களுக்கு விசிட் அடித்து வருகிறார். இதுகுறித்து சிலர் பாய் ப்ரண்டு யாரையாவது சந்திக்க செல்கிறீர்களா? குதர்க்கமாக கேள்வி எழுப்பியபோது, நான் எந்த பாய் ப்ரண்டையும் சந்திக்க செல்லவில்லை. என்னுடன் படித்த சில தோழிகள் அங்கு படித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் திருமணமாகி செட்டிலாகி விட்டனர்.

அதனால் நேரம் கிடைக்கும்போது அவர்களை சந்திக்க செல்கிறேன். இதனால் அவர்களை சந்தித்த மகிழ்ச்சி மட்டுமின்றி, மனதுக்கு ஒரு நல்ல ரிலாக்ஸ் கிடைக்கிறது என்று சொல்லும் ஹன்சிகா, பாய் ப்ரண்டுகளெல்லாருமே கோடம்பாக்கத்தில் இருக்கும்போது நான் எதற்கு வெளிநாடு தேடிப்போகப்போகிறேன் என்றும் சொல்லி கண்ணடிக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

jeenjar - chikako  ( Posted via: Dinamalar Android App )
26 டிச, 2013 - 14:49 Report Abuse
jeenjar neenga sonnatha nanga namporam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in