ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
பொன்மலைபொழுது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. இப்போது உலா மற்றும் ரம்மி படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் குறும் படம் ஒன்றில் நடித்துள்ளார் காயத்ரி. பூம் என்ற அந்த குறும்படத்தை குமார் மிஸ்டிக் என்பவர் இயக்கி இருக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
20 நிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில் வசனங்கள் எதுவும் கிடையாது. மவுனப் பட முயற்சி. "படத்தின் கான்செப்ட் பிடித்திருந்ததால் நடித்தேன். இரண்டு நாட்களில் எடுத்து முடித்துவிட்டார்கள். குறும்படத்தில் நடிப்பதை கவுரவ குறைவாக நினைக்கவில்லை. இந்தப் படம் சர்வதேச விருதுகளை அள்ளும்" என்கிறார் காயத்ரி.