Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 கோடியில் உருவாகும் நறுமுகை

23 டிச, 2013 - 07:33 IST
எழுத்தின் அளவு:


சரத்குமார் நடிக்கும் நறுமுகை என்ற திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அவருடன் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா என்ற நியூபேஸ்களும் நடிக்கிறார்கள். சரத்குமார் மலேசிய போலீஸ் அதிகாரியாகவும், மனோஜ் கே.ஜெயன் மலேசிய டாக்சி டிரைவராகவும் நடிக்கிறார்கள்.
கோவையில் இசைக் குழு நடத்தி வரும் இளைஞன் ஆகாஷ் மலேசியாவுக்கு நிகழ்ச்சி நடத்த சென்றபோது அங்கேயே பிறந்து வளர்ந்த இஷிதாவை காதலிக்கிறார். இதைத் தொடர்ந்து அங்கு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவரை சரத்குமார் மீட்பது போலவும், அந்த சிக்கலுக்கு காரணமானவர் கார் டிரைவர் மனோஜ் கே.ஜெயன் என்பது போலவும் செல்கிற கதை.
80 பேர் கொண்ட குழு ஒரு மாதமாக மலேசியாவில் தங்கியிருந்து 80 சதவிகித படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். மீதி 20 சதவிகிதம் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது. தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்குகிறவர் மேஜர் ரவியின் உதவியாளர் ஜான் ராபின்சன். தமிழ் போர்ஷனுக்காக கோவையிலும், மலையாள போர்ஷனுக்காக எர்ணாகுளத்திலும் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

jay - toronto,கனடா
25 டிச, 2013 - 18:18 Report Abuse
jay எந்த முட்டாள் இதை நம்பி பணம் போட்டு தயாரிப்பது . எங்கு இருந்து இப்படியான தயாரிப்பரர்களை பிடிக்குராறாக்கள் தெரிய வில்லை , ஒருவேளை அதான் சாரத்குமார் இப்பவும் நிடிக்குறார் ...
Rate this:
jay - toronto,கனடா
25 டிச, 2013 - 18:06 Report Abuse
jay திறமைக்கு இந்தியாவில் மதிப்பில்லை
Rate this:
ஜெயசேகர் - Chennai,இந்தியா
25 டிச, 2013 - 11:47 Report Abuse
ஜெயசேகர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், அடுத்த முதல்வருமான சரத்குமாரின் இந்த மக்கள் பணி போற்றுதலுக்குரியது
Rate this:
Tholai Nokki - Chennai,இந்தியா
25 டிச, 2013 - 11:07 Report Abuse
Tholai Nokki 5 ரூபாய் வெங்காயத்தை 6 ரூபாய்க்கு அன்றே விற்பது தமிழன் பாலிசி. 5 ரூபாய் வெங்காயத்தை ஸ்டாக் வைத்து போலியான டிமாண்ட் ஏத்தி 100 ரூபாய்க்கு ஒரு வருடம் கழித்து விற்பது மராட்டியன் பாலிசி.
Rate this:
auro - namakkal,இந்தியா
23 டிச, 2013 - 17:44 Report Abuse
auro 20 கோடி தமிழ் சமுதாயத்திற்கான் மகத்தான சேவை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in