Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்பு பாதி, கவர்ச்சி பாதி! ஆண்ட்ரியாவின் புதிய அகராதி!!

20 டிச, 2013 - 17:11 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம்-2 படத்தில் கமலுடன் நடித்து விட்டு வந்த ஆண்ட்ரியாவுக்கு சில டைரக்டர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து விட்டனர். குறிப்பாக, ஜீவா நடித்துள்ள என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷாவுடன் இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, தங்க மீன்கள் படத்தையடுத்து ராம் இயக்கும் தரமணி, சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனால் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆண்ட்ரியா. அதோடு, இந்த படங்களில் தொடையழகை ரசிகர்களின் ரசனைக்கு விருந்து படைத்திருக்கும் ஆண்ட்ரியா, இதன்பிறகு இன்னும் கூடுதல் கவர்ச்சி சேவைக்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, நஸ்ரியா போன்ற நடிகைகளுக்கு அலர்ஜியான தொப்புள் பிரதேசத்தையும் விருந்து படைக்கப்போகிறாராம். விருந்து வைப்பது என்று முடிவெடுத்து விட்டபிறகு, எந்த குறையும் வைக்கக்கூடாது என்பதே எனது நோக்கம் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார் ஆண்ட்ரியா.

அதேசமயம், சில நடிகைகளைபோன்று ஆபாச அட்டகாசம் செய்யும் ஐடியாவும் அவரிடம் இல்லையாம். என்னதான் கிளாமரை முன் வைத்த கதை என்றாலும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் காட்சிகளும் இருத்தல் அவசியமாம். அப்படி இருக்கிறபட்சத்தில் கடவுள் பாதி மிருகம் பாதி என்று கமல் சொன்னது போல், நடிப்பு பாதி-கவர்ச்சி பாதி என்று கலந்து கட்டி அடிப்பாராம் ஆண்ட்ரியா.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

vive - chenai  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2013 - 18:35 Report Abuse
vive Ha ha... Ha ha.....
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
21 டிச, 2013 - 15:16 Report Abuse
அப்பு வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும்....நான் கமல் மற்றும் அனிருத்தின் ரசிகனாக்கும்....
Rate this:
LAX - Trichy,இந்தியா
21 டிச, 2013 - 12:39 Report Abuse
LAX பின்னணி பாடுவது..?
Rate this:
aari saravanan - Podhattur pettai  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2013 - 10:36 Report Abuse
aari saravanan But Sridevi Mr.Santosh.
Rate this:
Prakash - Erode  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2013 - 07:21 Report Abuse
Prakash இது அந்த காலத்துல மின்னலே படத்துலயே நடிக்க வேண்டியது. இது வயசுக்கு இன்னும் இதை நாயகியாக காட்டி கொல்றீங்களே டைரக்டர்ஸ் ஏன்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in