Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் விஜய்: அடுத்த இடம் அஜீத்துக்கு!

20 டிச, 2013 - 10:46 IST
எழுத்தின் அளவு:

2013ம் ஆண்டு கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. எண்டர்டயின்மெண்ட் பிரிவில் தென்னிந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர்களிள் பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்திருக்கிறார். வழக்கமாக ரஜினிதான் முதல் இடத்தில் இருப்பார். இந்த முறை விஜய் முதலிடம் வந்ததற்கு காரணம் தலைவா படப் பிரச்னை. அந்தப் பட பிரச்னையில் மக்கள் காட்டிய ஆர்வமும், விஜய்யின் அடுத்த மூவ் என்ன என்கிற எதிர்பார்ப்பும் அவரை முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

அடுத்த இடத்தில் அஜீத். ஆரம்பம் படத்தின் வெற்றி, வீரம் படத்தின் எதிர்பார்ப்பு இரண்டும் அவரை இரண்டாம் இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ரஜினி இந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்கு வந்திருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும் நான்கு மற்றும் 5ம் இடத்தில் இருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு பிரிவு தேடலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது சென்னை எக்ஸ்பிரஸ் படம். அடுத்த இடத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மூன்றாவது இடத்தில் ஆஷிகி&2 படம் உள்ளது. பாலிவுட் நடிகைகளில் கத்ரினா கைப்பைத்தான் அதிகம் பேர் தேடி இருக்கிறார்கள். தீபிகா படுகோனே, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். நடிகர்களில் சல்மான்கான் முதல் இடத்திலும், ஷாருக்கான், ரன்பீர் கபூர், அக்ஷய்குமார், ஹிருத்திக்ரோஷன் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (46) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (46)

அப்பு - மதுரை ,இந்தியா
22 டிச, 2013 - 09:32 Report Abuse
அப்பு இந்த வருஷம் தயாரிப்பாளர்கள் போண்டி ஆனதிலும் முதல் இடம் நாம தளபதி நடிச்ச படங்களா இருக்கும் அதுக்கும் சேர்த்து முதலிடம் குடுத்திருங்க....
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
22 டிச, 2013 - 09:31 Report Abuse
அப்பு இந்த வருஷம் அதிகம் மொக்கை படங்களை குடுத்த லிஸ்டிலும் தளபதி தான் முதலிடமோ???
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
22 டிச, 2013 - 09:31 Report Abuse
அப்பு நல்ல வேல......போலீசால் அதிகம் தேடப்பட்டவர் லிஸ்ட்டில் முதல் இடத்துல தளபதி இல்ல....
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
21 டிச, 2013 - 14:12 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar இருக்க வேண்டிய இடத்தில், இருக்க வேண்டியவர்கள் இருந்தால், அதுவே நலம்.
Rate this:
satheesh - namakkal,இந்தியா
21 டிச, 2013 - 13:05 Report Abuse
satheesh ஹாய் தல தளபதி.............
Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in