Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்முக பாண்டியனுக்கு ஜோடி ஸ்ரீதேவி மகள் ஜான்வி?!

17 டிச, 2013 - 11:30 IST
எழுத்தின் அளவு:

கடந்த 12-ந்தேதி சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது வீட்டில் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் பட பூஜையை விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த். அரசியல் தலைகள் நிறைய தெரிந்தாலும், விஜயகாந்த்தின் சமகாலத்து நடிகர்கள் மற்றும் இன்றைய யூத் ஹீரோக்கள் சிலரும் விழாவில் கலந்து கொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினர்.

இந்த விழாவில் பேசிய விஜயகாந்த், சகாப்தம் படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயினிகள் நடிப்பதாக தெரிவித்தார். ஆனால், யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

அதையடுத்து இப்போது சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக 16 வயதினிலே ஸ்ரீதேவியின் மூத்த மகளை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கோலிவுட்டில் தீயாய் செய்தி பரவிக்கிடக்கிறது. ஆனால், இதுபற்றி சகாப்தம் டீமை விசாரித்தால், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் கதாநாயகியாக நடிப்பவர்கள் மட்டுமின்றி மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (43) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (43)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 டிச, 2013 - 16:47 Report Abuse
Vasudevan Srinivasan நடிப்புக்கு உருவம் ( அழகு ) மட்டும் முக்கியமல்ல என்பதை அமரர். திரு. நாகேஷ் தொடங்கி, டி.ராஜேந்தர் ( விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்து ராஜேந்தர் அவர்கள் தப்பர்த்தம் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன் ) உட்பட சமீபத்து பவர் ஸ்டார் வரை பலர் நிருபித்து விட்டார்கள். விஜயகாந்த் அவர்களின் மகன் வரட்டும் நடிக்கட்டும் வெற்றியா தோல்வியா என்பதை ரசிகர்கள் முடிவு செய்வார்கள்.. இப்போது நாம் வாழ்த்தி வரவேற்போம்..
Rate this:
jayan - Salem,இந்தியா
18 டிச, 2013 - 11:07 Report Abuse
jayan ஏன் இந்த முனியம்மா ,சுப்பம்மா ,ஆராய்,முத்தாயி இவங்கலயெல்லாம்ஜோடி போடா மாட்டிங்களா ?இன்னொரு சுவையான தகவல் திரு ஷண்முக பாண்டியன் மேட்டுபாளையத்தில் ஏதோ புத்துணர்வு முகாம் போட்டு இருக்காங்கலாம் அங்கே சென்று புத்துணர்வு பெற்று வாருங்கள்
Rate this:
jayan - Salem,இந்தியா
18 டிச, 2013 - 11:03 Report Abuse
jayan ஸ்ரீதேவி பொண்ணுக்கு என்ன கால் ஊனமா ,இல்ல வேறு ஏதாவது கோளாறா பின்ன ஏன்இந்த தப்பான முடிவு ? மேடம் உங்க பொண்ணு எதிர்காலம் நல்ல இருக்க வேணாமா ,அதே போல ஒரு சின்ன வேண்டுகோள் விஜயகாந்துக்கு கொஞ்சம் பொறுத்தா ஐஸ்வர்யா பொண்ணு ரெடி ஆயிடுமில்ல
Rate this:
Ari Munusamy - Muar, Malaysia  ( Posted via: Dinamalar Android App )
18 டிச, 2013 - 10:34 Report Abuse
Ari Munusamy இங்கே கமெண்ட்ஸ் எல்லாம் படிசிட்டு படக்குழு உட்பட எல்லோரும் ஓடிபோய்டாங்க.
Rate this:
sandeepgv - coimbatore,இந்தியா
18 டிச, 2013 - 09:26 Report Abuse
sandeepgv ஒருத்தருடைய உருவத்தை கிண்டல் செய்வது நாகரீகம் இல்லை, இதில் முடிவு எடுக்க வேண்டியது ஸ்ரீ தேவியும் அவருடைய குடும்பமும்தான், அவரிடம் திறமை இருந்தால் இன்று கமெண்ட் அடித்தவர்களே பாராட்டும் நாள் வரும்.
Rate this:
அப்பாவி அலமு - நீ. நா. பட்டி... உலகம்,பூடான்
20 டிச, 2013 - 10:54Report Abuse
அப்பாவி அலமுஎன்னா ஒரு கரிசனம் பாரேன்.. வெளங்கிடும்....
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in