Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு வயது 162: ஒரு இயக்குனரின் ஆசை!

11 டிச, 2013 - 13:58 IST
எழுத்தின் அளவு:

கஸாலி என்ற புதுமுக இயக்குனர் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' என்ற படத்தை டைரக்டர் செய்து வருகிறார். இவர் தனது படத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வித்தியாசமான போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில் ரஜினியின் வயது 162 என்றும், கமலின் வயது 158 என்றும், ஏ.ஆர்.ரகுமான் வயது 148 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வித்தியாசமான போஸ்டர் குறித்து கஸாலி கூறியதாவது: "ரஜினியின் பிறந்த நாளையட்டி இந்த போஸ்டரை தமிழ்நாடு முழுவதும் ஒட்டியிருக்கிறோம். இது வித்தியாசமான விளம்பரத்திற்காக மட்டுமல்ல. விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கும் பிரபலங்களின் வயதிற்கும் படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதோடு ரஜினி 162 ஆண்டுகளும், கமல் 158 ஆண்டுகளும் வாழ வேண்டும் என்கிற ஒரு ரசிகனாக என்னுடைய ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறேன்" என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
12 டிச, 2013 - 07:05 Report Abuse
Aravindh Raman 162, 158, 148 வருஷங்கள் இவங்களையும் இவங்க ரசிகர்களோட இம்சைகளையும் தாங்க வேண்டுமா...
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
11 டிச, 2013 - 21:02 Report Abuse
JAIRAJ எங்களை கூட்டுங்கள் தெரியும்.
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
11 டிச, 2013 - 20:46 Report Abuse
தலைநகர தமிழன் அப்படின்னா கருணாவுக்கு 191 ஆ , தாங்காதுடா சாமியோவ்
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
11 டிச, 2013 - 18:55 Report Abuse
Vaduvooraan இந்த சினிமா காரங்களே இப்படிதான் விளம்பரம் என்கிற பெயரில் இப்படி ஏதாவது கூத்தடிப்பாங்க இப்புடித்தான் மூணு நாலு வருஷம் முன்ன ஒரு படத்துக்கு கண்ணதாசன் ஆவியை வரவழைத்து பாடு எழுத வெச்சோம்னு ஒரு டைரக்டர் பீலா வுட்டுகிட்டு திரிஞ்சாரு. கடசீல படமே ஆவியா போயிரிச்சு பைத்தியகாரனுங்க
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
11 டிச, 2013 - 15:03 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar தமிழ்நாடு என்றும் தமிழ்நாட்டுத் தமிழனை வாழ்த்தாது? ஆனால், கன்னடனை கன்னடக்காரன் வாழ்த்தலாமல்லோ? அங்கே தான் கன்னடன் நிக்கிறான்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in