Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன்!

09 டிச, 2013 - 12:08 IST
எழுத்தின் அளவு:

சிவாஜி நடித்த கர்ணன், பாசமலர் படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வெளியானதைத் தொடர்ந்து கமல்-ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படமும் வெளியானது. அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படமும் தற்போது டிஜிட்டல் வடிவம் பெற்று திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறுகிறதாம். 1965ல் திரைக்கு வந்த இப்படம் எம்.ஜி.ஆரின் வசூல் சாதனை படங்களில் முக்கியான படம் என்பதோடு, இப்போதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலித்துக்கொண்டிருக்கிறது.

அதனால்தான் அப்படத்தையும் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் இணைத்து மீண்டும் ரசிகர்களை கண்டுகளிக்க வைக்கப்போகிறார்களாம். ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படம், கர்ணன், பாசமலர் படங்களைக்காட்டிலும் அதிக வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

tnganeshan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
10 டிச, 2013 - 10:17 Report Abuse
tnganeshan இன்னும் எத்தனை ஜன்மம் வந்தாலும் சிவாஜி கணேசன் போல ஒரு நடிகர் பிறக்க முடியாது.கர்ணன் போல எம்ஜிரால் நடிக்கவே முடியாது. இதுவே போதும் சிவாஜிக்கு.
Rate this:
manoj - Kerala  ( Posted via: Dinamalar Android App )
09 டிச, 2013 - 23:24 Report Abuse
manoj MGR NA VASUL SAKARAVARTHI
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 டிச, 2013 - 23:15 Report Abuse
Vasudevan Srinivasan படம் வரட்டும் வெற்றி பெறட்டும் ஆனால் கர்ணனை மிஞ்சும் என்ற பில்ட் அப் எல்லாம் வேண்டாம்.. கர்ணன் படம் ஒரு காவியம் மேலும் ஆயிரத்தில் ஒருவன் அளவுக்கு பல மறுவெளியிடுகளை கண்ணடதில்லை ஆயிரத்தில் ஒருவன் பலமுறை திரை இடப்பட்டபடம்
Rate this:
kannan - jamnagar,இந்தியா
09 டிச, 2013 - 14:00 Report Abuse
kannan யாராலும் கர்ணன் பக்கத்தில் வரமுடியாது.
Rate this:
Krishnan - hindupur,இந்தியா
09 டிச, 2013 - 17:19Report Abuse
Krishnanகர்ணன் படமே 1965 இல் சரியாக ஓடாத படம்.சிவாஜி கணேசன் நல்ல நடிகர் தான்.ஆனால் mgr படம் சாதனையை முறியடிக்க முடியாது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in