Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடன்பிறவா அண்ணன் அஜீத்: விதார்த் நெகிழ்ச்சி!!

04 டிச, 2013 - 17:38 IST
எழுத்தின் அளவு:

வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்திருக்கிறார் மைனா விதார்த். படம் முடிவடைந்துள்ள நிலையில் விதார்த்திற்கு உடன் பிறவா நிஜ அண்ணனாக மாறிவிட்டார் அஜீத். இதுபற்றி விதார்த் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது: அஜீத் சார் படத்துல நடிக்கிறீங்களான்னு டைரக்டர் சிவா சார் கூப்பிட்டார். கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போயி நின்னேன். ஆனா அவுங்க கேட்ட தேதி என்கிட்ட இல்லை. அய்யோ... தல படத்துல நடிக்க முடியாம போயிடுமேன்னு கலங்கி நின்னப்போ அஜீத்சாரே என்னோட டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.

பொதுவா அஜீத் சார் நடிக்கிற படங்கள்ல அவரோட ஓப்பனிங் சீன் மாஸா இருக்கும். ஆனா "என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு பக்காவான ஓப்பனிங் சீன் வையுங்க"ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.

ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் "சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?"ன்னு கேட்டாரு, இல்லேன்னு சொன்னேன். "அப்ப கிளம்புங்க போகலாம்" என்றார் ஒரே நாள்ல விசா ரெடி பண்ணி அழைச்சிட்டு போனார். எனக்கு அங்க ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் தந்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.

ஒரு நாள் "பைக்லேயே டூர் போலாமா?"ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். வைசாக்குலேருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னாடி உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. ரோட்டு கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து... என்ன ஒரு அனுபவம் அது.

சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு உடன் பிறவா அண்ணன்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

Thala - Thala City,தாய்லாந்து
06 டிச, 2013 - 07:55 Report Abuse
Thala நானு தலையும் இல்லை வாலும் இல்லை உங்களில் ஒருவர்... உங்களை நீங்களே தாக்கி எழுதுவீர்களா ???????????? அனைவரையும் மதியுங்கள். உங்களை நேசியுங்கள், உங்களை போன்று மற்றவரையும் மனிதனை மனிதனாய் மதியுங்கள்... அன்புடன்...
Rate this:
Thala - Thala City,தாய்லாந்து
06 டிச, 2013 - 07:53 Report Abuse
Thala இனி யாரும் விஜியை தாக்கி, அஜித்தை தாக்கி, கருத்து எழுதும் ஒருவர் மற்றவரை தாக்கி எழுதாமல், உங்களுக்கு புடித்த நல்ல பயன் உள்ள, சிரிக்க தூண்டும் யார் மனதும் புண் படாத கருத்து எழுதுங்கோ ரசிக மகா சனங்களே...
Rate this:
Thala - Thala City,தாய்லாந்து
06 டிச, 2013 - 07:51 Report Abuse
Thala உங்கோ கருத்து உங்க எண்ணத்தை புத்தியை பிரதிபலிக்கிறது, சிந்தியுங்கள் மேன் மக்களே....
Rate this:
Thala - Thala City,தாய்லாந்து
06 டிச, 2013 - 07:50 Report Abuse
Thala ஏலேய் தல தல அப்புடின்ன இன்னா ? இங்க எழுதுற ஒரு பயலுக்கும் தல இல்லையா ? அசித்து உன்னைய மாதிரியே ஒரு மனுஷன், சினிமா தொழில், அப்புறம் இன்னா தல தல அப்புடின்னு கூவிகீனே இருக்கு இங்கு ஒரு கும்பல், விஜி அதுவும் ஒரு மனுஷன் உன்னைய மாதிரியே அதுவும் சினிமாவில் நடிப்பு தொழில், அப்புறம் எதுக்கு ரெண்டு ரசிக மகா ஜனம் இங்கு முட்டிகினு இருக்கு, உனக்கு இட்லி புடிச்சு இருக்கா போயி தின்னு, உனக்கு தோசை புடிச்சு இருக்கு நீ அதை போயி துன்னு, எதுக்கு இங்கு கோக்கு மாக்கா எழுதி ஒருவரை ஒருவர் தாக்கி தேவையா இது ரசிக சிகாமணிகளே....சிந்திக்கவும், அவரவர் அவரவர் வேலையை செய்தால் நம் வீடும் நாடும் சிறப்புறும்....நன்றி வணக்கம் ரசிக பெரு மக்களே...
Rate this:
shiva subramanian.m - tirunelveli,இந்தியா
06 டிச, 2013 - 02:57 Report Abuse
shiva subramanian.m thala thala than
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in