ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு வழியாக, சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை துவக்கி விட்டார் கவுதம் மேனன். படப்பிடிப்புக்களிடையே, கதாநாயகி வேட்டையையும் முடுக்கிவிட்டிருந்தார். இதனால் திரிஷா, சமந்தா போன்ற நடிகைகளின் பெயர்கள் மீடியாக்களில் உலவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி என்ற புதுமுகம் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், கவுதம் மேனன்.
ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான, பல்லவி, 2010ம் ஆண்டு நடைபெற்ற அழகிப்போட்டியில் பட்டத்தை வென்றுள்ளாராம். மேலும், ஷாருக் கான் இந்தியில் நடித்த மை நேம் இஸ் கான் என்ற படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறாராம். ரன்வீர் கபூருக்கு ஜோடியாக பல்லவி நடித்த, பேஸ்ரம் என்ற படம் கடந்தமாதம் வெளியானது.