Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100-வது நாளுக்கு வந்தார் தேசிங்குராஜா!

30 நவ, 2013 - 15:47 IST
எழுத்தின் அளவு:

சென்டிமெண்ட் டைரக்டரான எழில் ஒரு பெரிய கேப்பிற்கு பிறகு மனம் கொத்தி பறவை மூலம் காமெடிக்கு யூடேர்ன் அடித்தார். அது சுமாராக ஓடி லாபம் கொடுக்கவே அடுத்த படத்தையும் அதே பாணியில் கொடுத்தார், அதுதான் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி, சூரி நடித்திருந்தார்கள். விமல் பிந்து மாதவி லவ் (லிப் லாக் கிஸ்சும் சேர்த்து), சூரியின் காமெடி கலாட்டா, இமானின் இசை மூன்றும் சேர்ந்து எழிலே எதிர்பார்த்திரா ஓப்பனிங்கை கொடுத்தது. களவாணிக்கு பிறகு உருப்படியான ஒரு வெற்றியை ருசித்தார் விமல்.

இப்போது தேசிங்குராஜா வெற்றி குதிரை ஏறி 100 வது நாளுக்கு வந்துவிட்டார். சென்னையில் சத்யம், எஸ்கேப், பிவிஆர், மாயாஜால் வளாகங்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக 100 நாள் எல்லைக் கோட்டை தொட்டிருக்கிறார் தேசிங்குராஜா. வெளியூர்களின் செகண்ட் ரவுண்ட், தேர்ட் ரவுண்டாக ஓடிக் கொண்டிருக்கிறார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயரான படம் 20 கோடியை தாண்டி வசூலித்தது. இப்போது எழில் அடுத்த காமெடி படத்தின் கதை டிஷ்கஷனில் தீவிரமாக இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:54 Report Abuse
தலைநகர தமிழன் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை குவித்த படம்
Rate this:
venkatesh - Bangalore,இந்தியா
02 டிச, 2013 - 11:41 Report Abuse
venkatesh எப்போ இந்த காமெடி Tr மாறும்னு தெரியலையே?
Rate this:
Dr.Joseph Vijay.Tutorial collage - mumbai, Jilla nagar  ( Posted via: Dinamalar Windows App )
02 டிச, 2013 - 09:47 Report Abuse
Dr.Joseph Vijay.Tutorial collage தமிழக மக்கள் வஞ்சகம் செய்து எங்கள் தளபதியின் படத்தை ஓடவிடாமல் செய்து விட்டனர் நேற்று வந்தவன் படமெல்லாம் நூறு நாட்கள் ஓடும்போது என் தளபதியின் படம் இருபது நா கூட வில்லையே ஐயகோ
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 20:58 Report Abuse
தலைநகர தமிழன் எழில் அருமையான இயக்குனர்
Rate this:
raj - madurai  ( Posted via: Dinamalar Android App )
01 டிச, 2013 - 08:23 Report Abuse
raj en pa aniyayama poi solringa.... ithu lam oru app ah cha. tesingu raja la 5nal kuda odala
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in