Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ஆண்டில் திருமதி ஆகிறார் த்ரிஷா!

30 நவ, 2013 - 12:46 IST
எழுத்தின் அளவு:

லேசா லேசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இடம்பிடித்து வருகிறார். அவருக்குப்பிறகு வந்த எத்தனையோ நடிகைகள் சில வருடங்களோடு வெளியேறினாலும், த்ரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே நீண்டகாலம் நீடித்து நடித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஆனால் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே முடிந்து விட்டது.

அதனால் அடுத்தபடியாக புதிய படங்களுக்காக தொடர்ந்து கல்லெறிந்து வந்தார் த்ரிஷா. இருப்பினும் புதிய வரவு நடிகைகளான லட்சுமிமேன்ன, நஸ்ரியா, ஸ்ரீதிவ்யா போன்றவர்கள் வேகமாக படவாய்ப்புகளை கைப்பற்றிக்கொள்வதால், த்ரிஷா போன்ற மேல்தட்டு நடிகைகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை.

இந்த நிலையில், சிம்புவை வைத்து கெளதம்மேனன் இயக்கி வரும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்று யாரோ சொல்லக்கேட்டு, அப்படின்னா சிம்பு நடிக்கும்போது நமக்கும் அழைப்பு வரத்தானே செய்யும் என்றுகூட நப்பாசையில் இருந்திருக்கிறார் த்ரிஷா. ஆனால், அதுவும் இப்போது இந்தி நடிகை பல்லவிக்கு சென்றுவிட்டது.

அதனால் இனிமேல் நமக்கு சினிமா சான்ஸ் கிடைப்பது அரிது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் த்ரிஷா. அதனால் இதுவரை கல்யாணம் சம்பந்தமாக பேச்செடுத்தாலே முகத்தை திருப்பிக்கொண்ட த்ரிஷா, இப்போது, க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். அதனால், மகளின் சிக்னலுக்காகவே கடந்த ஆண்டிலிருந்தே காத்திருந்த த்ரிஷாவின் தாய்குலம், மாப்பிள்ளை தேடும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளாராம். அநேகமாக அடுத்து ஆண்டில் த்ரிஷா திருமதி ஆகி விடுவார் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 20:03 Report Abuse
தலைநகர தமிழன் தொழிலதிபர் சிக்கிருப்பாறு அப்புறம் என்ன கவலை >?
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 21:05 Report Abuse
தலைநகர தமிழன் ஆந்திர மருமகள் ஆவது எப்போது ?
Rate this:
காடுவெட்டி குருசாமி - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
01 டிச, 2013 - 09:38 Report Abuse
காடுவெட்டி குருசாமி நல்ல குடிகார மாப்பிள்ளை கிடைக்கனுமே திரிஷாவுக்கு?இல்லாவிட்டால் திரிஷா மேடத்துக்கு போரடிக்குமே
Rate this:
LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:47Report Abuse
LAXஅப்படியே நீங்கள் சொல்வது போலிருந்தாலும், வீட்டுக்கு ஒரு ஆள் போதும்.. இல்லையென்றால் குடும்பம் தாங்காது.....
Rate this:
Natarajan - Dammam  ( Posted via: Dinamalar Windows App )
01 டிச, 2013 - 06:18 Report Abuse
Natarajan உங்களுக்கு வேற வேலையே இல்லியாப்பா?எத்தனை வருஷமா இந்த பொண்ணுக்கு கல்யாணம்னு சொல்லி செய்தி போடுறிங்க,இதுவரை கல்யாணமே ஆகலியே. அடுத்ததா அதுக்கு எப்ப மறுமணம் நடக்குததோ அப்ப மட்டும் செய்தி போடுங்க.எங்களுக்கே போரடிச்சு போச்சு.
Rate this:
balaji - tindivanam  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2013 - 16:10 Report Abuse
balaji ada just kalyanam endra sadangu ippo aagudhu avlodhane?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in