Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலகலப்பு-2வில் இன்னும் கலக்கப்போகிறாராம் ஓவியா!

30 நவ, 2013 - 10:59 IST
எழுத்தின் அளவு:

களவாணி ஓவியா தற்போது நடித்துள்ள படம் மதயானைக்கூட்டம். இந்த படத்தில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து நர்ஸ் வேலை பார்க்கும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கும், ஹீரோ கதிருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொள்கிறதாம். அதுவும் வழக்கமாக இல்லாமல் ஆழமான காதல் காட்சிகள் உள்ளதாம். அதனால், இதுவரை தனக்கு நடிப்பில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு உணர்வுப்பூர்வமான காதலை வெளிப்படுத்தி உள்ளாராம் ஓவியா.

இந்த நேரத்தில் சுந்தர்.சி., இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலியுடன் ஓவியா இணைந்து நடித்த கலகலப்பு படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகயிருப்பதால் உற்சாகமடைந்திருக்கிறார் ஓவியா. இந்த படத்தில் விமல், சிவாவுடன் ஓவியாவும் நடிக்கிறாராம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் காமெடி மட்டுமின்றி கவர்ச்சியும் தூக்கலாக உள்ளதாம்.

அதனால், முதல் பாகத்தில் அஞ்சலிக்கு இணையாக போட்டிபோட்டு கவர்ச்சி காண்பித்து நடித்த ஓவியா, இந்த முறை இன்னும் கவர்ச்சியில் கலக்கப்போகிறாராம். அதற்காக தனது ஸ்லிம் உடம்பை சற்று பூசினாற் போன்று சதை போடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், ஜிம் சென்று உடம்பை சைஸ் பண்ணும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 20:06 Report Abuse
தலைநகர தமிழன் ஓவியாவின் கலகலப்பு படத்துக்கு வலுவூட்ட வைக்க வேண்டும்
Rate this:
டோப்பா மாமா கனகன் - கீழ்பாக்கம்,சென்னை-600010,இந்தியா
01 டிச, 2013 - 13:18 Report Abuse
 டோப்பா மாமா கனகன் கலகலப்பு 1 இல் இவர் என்ன கிழித்தார்? 2வில் கிழிக்க?
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 நவ, 2013 - 12:47 Report Abuse
kumaresan.m இந்த நடிகைக்கு மிகவும் பரந்த மனதுதான்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 நவ, 2013 - 12:47 Report Abuse
kumaresan.m " நடிப்பைவிட உடம்பை காட்டினால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்கு பல வழிகள் உள்ளதே ???
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 நவ, 2013 - 12:46 Report Abuse
kumaresan.m " இளமை இருக்கும் வரைதான் இந்த ஆட்டம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in