ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்டத்துயானைக்கு பிறகு குளோபல் என்டர்டெயின்மெண்ட் மைக்கேல் ராயப்பன், டைரக்டர் வெற்ற மாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கும் படம் ஈட்டி. அதர்வா ஹீரோ. ஸ்ரீதிவ்யா ஹீரோயின். வெற்றிமாறன் உதவியாளர் ரவிஅரசு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யூ கேமரா மேன். ராஜாமுகமது எடிட்டிங்.
இதன் படபிடிப்புகள் இன்று (நவம்பர் 29) துவங்கியது. இது ஒரு தடகள வீரனின் கதை. விளையாட்டுதான் படத்தோட நாட்டாக இருந்தாலும் காதல்தான் பிரதானமாக இருக்கும். விளையாட்டின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் வேதனையை சொல்ல முயற்சிக்கும் படம் என்கிறார்கள். தற்போது இரும்பு குதிரையில் நடித்து வரும் அதர்வாவுக்கு இது அடுத்த படம்.